tag:blogger.com,1999:blog-3254904577584924730.post4818573064378450473..comments2023-05-04T05:26:41.618-07:00Comments on கீவியின் கூவல்கள்!: சங்கிலிக் கூவல்!punithahttp://www.blogger.com/profile/10389160910595769773noreply@blogger.comBlogger18125tag:blogger.com,1999:blog-3254904577584924730.post-81935194461403396642017-01-30T16:54:43.382-08:002017-01-30T16:54:43.382-08:00இந்த 9 வது பதிலுக்கு என் சொத்தையே எழுதி வைக்கலாம் ...இந்த 9 வது பதிலுக்கு என் சொத்தையே எழுதி வைக்கலாம் போல இருக்கே பட் என் சொத்து என்னெண்டு கேக்க படாது ஆங் Surejinibalahttps://www.blogger.com/profile/14438433985395260673noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3254904577584924730.post-21153554511474003862017-01-28T09:38:28.730-08:002017-01-28T09:38:28.730-08:00அருமை. அதிலும் 9 வது கேள்விக்கான பதில் மிக அருமை அருமை. அதிலும் 9 வது கேள்விக்கான பதில் மிக அருமை சிவகுமாரன்https://www.blogger.com/profile/01786612218589055655noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3254904577584924730.post-85503936549876743232016-06-21T04:10:27.230-07:002016-06-21T04:10:27.230-07:00This comment has been removed by the author.Anonymoushttps://www.blogger.com/profile/04067704762812768755noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3254904577584924730.post-51110931438725421362014-11-22T21:21:24.187-08:002014-11-22T21:21:24.187-08:00கில்லர்ஜி ஆரம்பித்து வைத்தது தொடர்கிறது. மறுமொழிகள...கில்லர்ஜி ஆரம்பித்து வைத்தது தொடர்கிறது. மறுமொழிகளைப் படித்தேன். சிறப்பாக இருந்தது. நன்றி.Dr B Jambulingam, Assistant Registrar (Retd), Tamil Universityhttps://www.blogger.com/profile/16346459808950865915noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3254904577584924730.post-59264574087118891452014-11-22T08:53:57.304-08:002014-11-22T08:53:57.304-08:00kelviyum ,pathigalum miga arumai ...kelviyum ,pathigalum miga arumai ...sangeetha senthilhttps://www.blogger.com/profile/12601357229142672135noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3254904577584924730.post-21922185324368156272014-11-20T22:02:39.641-08:002014-11-20T22:02:39.641-08:00பறக்காமல் கூவும் கிவியின் பகிர்வுகள் அருமை..பறக்காமல் கூவும் கிவியின் பகிர்வுகள் அருமை..இராஜராஜேஸ்வரிhttps://www.blogger.com/profile/08325196786156915926noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3254904577584924730.post-67062143010544021402014-11-18T21:54:51.669-08:002014-11-18T21:54:51.669-08:00//ஹைலைட் பண்ணியிருப்பதை ஆரும் கவனிக்கேல்லைப்போல//ஹ...//ஹைலைட் பண்ணியிருப்பதை ஆரும் கவனிக்கேல்லைப்போல//ஹைலைட் செய்ததை நான் பார்த்துவிட்டேன் அதிரா. ஏற்கனவே தெரியும். தெரிந்துதான் கருத்துபோட்டேன்..priyasakihttps://www.blogger.com/profile/10513547430411504494noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3254904577584924730.post-11061216454459620102014-11-18T20:32:30.768-08:002014-11-18T20:32:30.768-08:00;)));)))இமா க்றிஸ்https://www.blogger.com/profile/04906451531348092290noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3254904577584924730.post-45702164890494693232014-11-18T20:27:27.632-08:002014-11-18T20:27:27.632-08:00;)))))))
வலைச்சரத்தில் யாருமே காணாத... அதாவது... ...;)))))))
வலைச்சரத்தில் யாருமே காணாத... அதாவது... தனபாலன் போயிருக்காத வலைப்பூ ஒன்றை அறிமுகப்படுத்துவதற்காகத்தான் இந்தக் கீவி கூவ ஆரம்பித்தது. :-)

//நான் தான் அவுட்டா?// இல்லை. தனபாலன்தான் முதலில் அவுட்டாகியவர். :-)

இடைக்கிடை இப்படி ஏதாவது குழறுபடி செய்ய வேண்டும். வாழ்க்கையில் சுவாரசியம் வேண்டாமா! ;)இமா க்றிஸ்https://www.blogger.com/profile/04906451531348092290noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3254904577584924730.post-82908315840619867442014-11-18T20:12:09.009-08:002014-11-18T20:12:09.009-08:00//நல்ல சிந்தனைகளை முன்னிறுத்தி உள்ளீர்கள்.// நம்பு...//நல்ல சிந்தனைகளை முன்னிறுத்தி உள்ளீர்கள்.// நம்புகிறேன் பாண்டியன். :-)

//என் வேண்டுகோளை ஏற்று பதிலும் தந்தமைக்கு// அதுவா! நேற்று செபாவை வைத்தியசாலைக்கு அழைத்துச் செல்ல இருந்ததால் வேலைக்கு லீவு போட்டேன். சும்மா போகிற நேரம், உபயோகமாகப் போகட்டுமே என்று பதில் சொல்லியாயிற்று. :-)

இமா க்றிஸ்https://www.blogger.com/profile/04906451531348092290noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3254904577584924730.post-3829603808624614932014-11-18T11:04:58.276-08:002014-11-18T11:04:58.276-08:00நன்றி:)நன்றி:)முற்றும் அறிந்த அதிராhttps://www.blogger.com/profile/09975574852699134060noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3254904577584924730.post-37343649230523543192014-11-18T11:04:28.065-08:002014-11-18T11:04:28.065-08:00//இங்கு கூவும் கீவி யாரெனத் தெரிகிறதா! ////
ஹைலைட...//இங்கு கூவும் கீவி யாரெனத் தெரிகிறதா! ////
ஹைலைட் பண்ணியிருப்பதை ஆரும் கவனிக்கேல்லைப்போல.. கிக்..கிக்..கீஈஈஈஈஈஈஈஈஈஈ.. முற்றும் அறிந்த அதிராhttps://www.blogger.com/profile/09975574852699134060noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3254904577584924730.post-50973019280349726572014-11-18T07:33:16.625-08:002014-11-18T07:33:16.625-08:00பிரியசகி அக்கா உங்களையும் ஆட்டத்துல கோர்த்து விட்ட...பிரியசகி அக்கா உங்களையும் ஆட்டத்துல கோர்த்து விட்டுருக்கிறேன். உங்கள் பதிலுக்கு காத்திருக்கிறோம். எல்லாமே நல்ல பதில்கள்னு சொல்லிட்டு இங்கே இருக்கீங்கலா? பதிலுக்கு ரெடி ஆகுங்க சகோதரி....அ.பாண்டியன்https://www.blogger.com/profile/02138027697668911458noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3254904577584924730.post-65913394182390956422014-11-18T07:29:38.824-08:002014-11-18T07:29:38.824-08:00ஆஹா! நான் தான் அவுட்டா? நான் ரொம்ப டியுப் லைட்னு இ...ஆஹா! நான் தான் அவுட்டா? நான் ரொம்ப டியுப் லைட்னு இதுல இருந்தே தெரியுது. தாமதமாக தாங்கள் யாரென்று அறிந்து கொண்டேன். என்ன(இ)மா கலக்கீட்டீங்க போங்க சகோதரி.அ.பாண்டியன்https://www.blogger.com/profile/02138027697668911458noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3254904577584924730.post-3010432650088676902014-11-18T07:18:30.256-08:002014-11-18T07:18:30.256-08:00வணக்கம் சகோதரி
தங்களின் பதில்கள் அனைத்தும் அருமை. ...வணக்கம் சகோதரி
தங்களின் பதில்கள் அனைத்தும் அருமை. நல்ல சிந்தனைகளை முன்னிறுத்தி உள்ளீர்கள். என் வேண்டுகோளை ஏற்று பதிலும் தந்தமைக்கு நன்றிகள் சகோதரி.

கடைசியில் புதிரும் போட்டு விட்டீர்களே! யாரென்று அறிய முடியவில்லை. ஏற்கனவே இணையத்தில் நன்கு பழகியவர் என்பது மட்டும் அறிய முடிகிறது. விரைவில் அறிந்து கொள்ள ஆவல். அ.பாண்டியன்https://www.blogger.com/profile/02138027697668911458noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3254904577584924730.post-74516047770057147512014-11-18T02:26:24.159-08:002014-11-18T02:26:24.159-08:00அனைத்து பதில்களும் அருமை :) அனைத்து பதில்களும் அருமை :) Angelhttps://www.blogger.com/profile/08980588108497495631noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3254904577584924730.post-40377360134099434062014-11-18T02:23:57.759-08:002014-11-18T02:23:57.759-08:00haiyo :) priyaa ;) ;) ;) ;) இதை வைத்துமா ட்ரேஸ் பண...haiyo :) priyaa ;) ;) ;) ;) இதை வைத்துமா ட்ரேஸ் பண்ண முடியலை :) Angelhttps://www.blogger.com/profile/08980588108497495631noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3254904577584924730.post-53197637988048267412014-11-17T23:40:01.688-08:002014-11-17T23:40:01.688-08:00எல்லாமே நல்ல பதில்கள். 9வது கேள்விக்கான பதில் ????...எல்லாமே நல்ல பதில்கள். 9வது கேள்விக்கான பதில் ????? ????? ஆ..ஆ...priyasakihttps://www.blogger.com/profile/10513547430411504494noreply@blogger.com